இன்ஷா அல்லாஹ் வருகின்ற 4/12/22 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்தினரோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இம்மையிலும் மறுமையிலும் பயனடையுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.
- நிர்வாகம் >> சிறப்பு சொற்பொழிவு குளச்சல்
- தினம் ஓர் குர்ஆன் வசனம்
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ 24:10. இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
- அல்ஜன்னத் மாத இதழ்
Al Jannath June 2021
- பிரபலமான செய்திகள்
- தவ்ஹீத் ஜிஹாத் கிலாஃபத் அடிப்படைகளும் அபத்தங்களும் தொடர்பிரச்சாரம் _சேலம்
- இறை இல்லத்தில் ஓர் ஈமானிய உணர்வு
- தவ்ஹீத் ஜிஹாத் கிலாஃபத் அடிப்படைகளும் அபத்தங்களும்
- தொடர்கல்வி வகுப்பு குமரி கிழக்கு
- மதரசத்துல் சலாமத் ஹவ்வாநகர்
- சிறப்பு சொற்பொழிவு குளச்சல்
- தர்பியா_இனாம் குளத்தூர்
- மூன்று நாள் தொடர் தர்பியா_குமரி மாவட்டம்
- மதரஸத்துல் முஸ்லிமீன் தென்காசி
- தூதர்கள் வழியில் தூது_திருமங்கலம்