தவ்ஹீத் ஜிஹாத், கிலாஃபத்
அடிப்படைகளும் அபத்தங்களும்

மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம்..

JAQH மாநில சமூக ஊடக பிரிவு சார்பில் இணையவழி பிரச்சார துவக்க நிகழ்ச்சி

 14:02:2023 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல்...

JAQH_TAMILNADU முகநூல் பக்கத்தில் நேரலை

 சிறப்புரை

சகோதரர்_குளச்சல்நூர்முஹம்மது

மெளலவிரஹ்மத்துல்லாஹ்ஃபிர்தவ்ஸி

மெளலவிஅன்சார்ஹுசைன்_ஃபிர்தவ்ஸி

 தலைப்புகள்:

தொடர் பிரச்சாரம் ஏன்? எதற்கு?

ஏகத்துவமே பிரதானம்

நபிமார்களின் பிரச்சாரம்

என்ற சிறப்பான மூன்று தலைப்புகளில் அறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்...

சகோதர சகோதரிகள் அனைவரும் தவறாமல் நிகழ்ச்சியை பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

இணைந்திருங்கள் ஜம்மியாவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில்...

 மாநில சமூக ஊடக பிரிவு

ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், தமிழ்நாடு