- Friday, 26-April-2024
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26.02.2023 ஞாயிறன்று
JAQH ன் தென்காசி மாவட்ட தலைவர் மெளலவி.M.P.உஸ்மான் ஃபிர்தௌசி தலைமையில்
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு பகுதி
புதிய கிளை துவக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.