சென்னை புதுக்கல்லூரியில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக ஆலோசனைக்கூட்டம்
ஒருங்கினைப்பாளர் இப்னு சவுத் தலைமையில் இன்று நடைபெற்றது..கூட்டத்தில் ஜம்இய்யாவின்(JAQH)
சார்பில் மாநில செயலாளர் ஷெய்க்
அப்துர் ரஹ்மான் மன்பயீ அவர்கள் கலந்து கொண்டார்கள்.
"வக்ஃப்களை காப்போம்-அரசியலமைப்பை காப்போம் (AIMPLB)
இயக்கத்தின் இரண்டாம் கட்ட
பரப்புரை குறித்து ஆலோசனை இன்று 24-09-2025 புதன் கிழமை
மாலை மணிக்கு சென்னை புதுக்கல்லூரி "ஓமியத்" அலுவலகத்தில்
கூட்டம் நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் தலைவர்கள் கலந்து கொண்டனர்..
JAQH-Tawheed Masjith,Firthousiya Nager
JAQH MARKAZ COLACHEL
Al JAMIYYATHUL FIRTHOSIYA ARABIC COLAGE
JAQH MARKAZ ERAVIPUTOORKADAI
jaqh markas Masjithu tawba
JAQH MARKAZ ENYAM
jamiyyathu Ahlil Qur'an Val Hadees
61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343
Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions