முக்கிய தகவல்
  1. ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டின் துல்கஅதா மாதத்தின் முதல் நாள் 19.04.2026 ஞாயிற்றுக்கிழமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. ADMISSION OPEN FOR WOMEN IN COIMBATORE - ISLAMIC STUDIES - WITH SELECTED DEGREE COURSES, - RIYALUS SALIHATH WOMENS ISLAMIC COLLEGE - COIMBATORE 9443758951

AL-JANNATH
news
தினம் ஓர் குர்ஆன் வசனம்

لَّيْسَ عَلَيْكَ هُدَاهُمْ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ ۗ وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ ۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ ۚ وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ

Not upon you, [O Muhammad], is [responsibility for] their guidance, but Allah guides whom He wills. And whatever good you [believers] spend is for yourselves, and you do not spend except seeking the countenance of Allah. And whatever you spend of good - it will be fully repaid to you, and you will not be wronged.

(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.

2:272

தினம் ஓர் துஆ

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."

2:128

play

அமைதியை தேடி - வாழ்வியல் கண்காட்சி 2026

JAQH தாவா துறை நடத்தும் வாழ்வியல் கண்காட்சி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசினார்கள்.

இன்று 9-1-2020 காலை 10 மணி அளவில் 23 இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் துணை...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழச்சி

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழச்சி

கன்னியாகுமரி மாவட்டம் இனயம்

கன்னியாகுமரி மாவட்டம் இனயம்

ஸஃபிய்யா மகளிர் இஸ்லாமிய கல்லூரி_வேளச்சேரி

ஸஃபிய்யா மகளிர் இஸ்லாமிய கல்லூரி வேளச்சேரி

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு கமாலுத்தீன் மதனி கம்பம்

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு கமாலுத்தீன் மதனி கம்பம்

அந் நூரா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி

அந் நூரா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி