அல்ஜன்னத்_இஸ்லாமிய _இலட்சிய மாத இதழ்
Posted by Admin : February 08, 2020
இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் இந்த மாத அல்ஜன்னத் CAA NRC சம்பந்தமான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்... மார்க்க விளக்க தொடர்கள்.. கட்டுரைகள்.. உலமாக்களின் உபதேசங்களுடன்.. படியுங்கள் பகிருங்கள் இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்.. ...Read More>>


நோய்கள் ஏன்?
Posted by Admin : February 07, 2020
நோய்கள் ஏன்? தாஹா பைஜி Iவேளச்சேரி ...Read More>>தாவா பயிற்சி வகுப்பு
Posted by Admin : February 07, 2020
தாவா பயிற்சி வகுப்பு சியா மரைக்காயர் தெரு நாகூர் வகுப்பாசிரியர்:மன்சூர் அஹமது உமரி ...Read More>>

CAA, NRC, NPR ஐயமும் தெளிவும் NPR க்கும் CENSUS க்கும் உள்ள வேறுபாடு
Posted by Admin : February 06, 2020
CAA, NRC, NPR ஐயமும் தெளிவும் NPR க்கும் CENSUS க்கும் உள்ள வேறுபாடு சகோதரர். P. நூர்முஹம்மது (JAQH மாநில பொதுச்செயலாளர்) JAQH மாநில சமூக ஊடக பிரிவு ...Read More>>


CAA,NRC,NPR _மக்களை மதரீதியாக பிளவு படுத்தும் கருப்பு சட்டங்கள் என்றால் என்ன?
Posted by Admin : February 04, 2020
CAA,NRC,NPR _மக்களை மதரீதியாக பிளவு படுத்தும் கருப்பு சட்டங்கள் என்றால் என்ன? கேள்வி ? பதில் ! நிகழ்ச்சி பதிலளிப்பவர்:சகோ நூர்முஹம்மது (JAQH மாநில பொதுச்செயலாளர்) ...Read More>>


CAA, NPR, NRC சம்பந்தமான ஐயமும் தெளிவும்.. பாகம் : 2
Posted by Admin : January 31, 2020
CAA, NPR, NRC சம்பந்தமான ஐயமும் தெளிவும்.. பாகம் : 2 NRC சட்டத்தால் ஏற்படும் ஆபத்துகள் விளக்கவுரை : P. நூர்முஹம்மது (JAQH மாநில பொதுச்செயலாளர்) JAQH மாநில சமூக ஊடக பிரிவு...Read More>>


CAA கறுப்பு சட்டத்தின் இருண்ட பக்கங்கள்
Posted by Admin : January 31, 2020
CAA கறுப்பு சட்டத்தின் இருண்ட பக்கங்கள் விளக்கவுரை : P. நூர்முஹம்மது (JAQH மாநில பொதுச்செயலாளர்) JAQH மாநில சமூக ஊடக பிரிவு...Read More>>தர்பியா வகுப்பு
Posted by Admin : January 30, 2020
...Read More>>

JAQH தலைமையக செய்தி வன்மையான கண்டனங்கள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வரும் ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது தொடராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை..

இன்று அமைதியான முறையில் பேரணி நடத்திக்கொண்டிருந்த ஜாமியா மில்லியா மாணவர்களின் கூட்டத்திற்க்குள் பயங்கரவாதி ராம்பக்த் கோபால் சர்மா என்பவன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மாணவனின் நிலை படுகாயங்களுடன் கவலைக்கிடமாக இருக்கிறது.

இரு தினங்களுக்கு முன் பாஜக நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கியால் சுட வேண்டும் என்று கூறிய நிலையில் இன்று இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது ஆளும் அரசு மக்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதற்காக தங்களது தொண்டர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்று இருக்கிறது...

மத்திய அரசு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஜனநாயக அடிப்படையிலான எதிர்ப்பை தங்களின் தொண்டர் படைகளை கொண்டு வன்முறையின் வழியில் ஒடுக்க முயற்ச்சி செய்யாமல் எதிர்ப்பு குரல்களுக்கு செவிசாய்த்து, போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும்

இது போன்ற வன்முறை பேச்சுக்களை பேசுபவர்கள் மீதும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்..

இப்படிக்கு

P. நூர்முஹம்மது

JAQH மாநில பொதுச்செயலாளர்


JAQH தலைமையக செய்தி வன்மையான கண்டனங்கள்
Posted by Admin : January 30, 2020
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வரும் ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது தொடராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை.....Read More>>

  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே!  ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்ச நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

Call To Help

Please Contact

Head Office