தாயிகளுக்கு சில அழகிய அறிவுரைகள்..S.K
Posted by Admin : January 28, 2020
JAQH அழைப்பாளர்கள் கூட்டம் சென்னை தலைமையகத்தில் வைத்து 26-01-2020 அன்று காலை 9:30 மணி முதல் மாலை 5 மணிவரை சிறப்பான முறையில் நடைபெற்றது... இதில் கமாலுத்தீன் மதனி அவர்கள் தாயிகளுக்கு சில அழகிய அறிவுரைகள் வழங்கினார்கள். ...Read More>>

நிறம் மாறும் தேசம்
Posted by Admin : January 21, 2020
JAQH சென்னை மாவட்டம் நடத்தும் நிறம் மாறும் தேசம் இன்ஷா அல்லாஹ் 25-01-2020 சென்னை புதுப்பேட்டை அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். ...Read More>>


NRC,CAA,NPR க்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்-கோவை
Posted by Admin : January 20, 2020
JAQH கோவை மாவட்டம் நடத்தும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் 24-01-2020 பாப்புலர் மைதானம் கோவை ஆத்துப்பாலம்டோல்கேட் அருகில் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் ...Read More>>

கவலைப்படாதீர்கள்
Posted by Admin : January 18, 2020
தலைப்பு : கவலைப்படாதீர்கள் மெளலவி ரஹ்மத்துல்லாஹ்ஃபிர்தவ்ஸி Date:17-01-2020...Read More>>


அப்பாஸ் அலி Misc தீர்ப்பு நாளின் அதிபதி
Posted by ADMIN : January 13, 2020
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே ஏகத்துவ கொள்கை விளக்க பொதுக்கூட்டம் குளச்சல் குமரி மாவட்டம் சிறப்புரை அப்பாஸ் அலி Misc தீர்ப்பு நாளின் அதிபதி...Read More>>


JYM உறுப்பினர்களுக்கானகூட்டம் கோவை

கோவை மாவட்ட .JYM உறுப்பினர்களுக்கான முதலாவது கூட்டம் கோவை JAQH மாநகர மாவட்ட தலைவர் ஹனீபா அவர்கள் தலைமையில் 11-01-2020 அன்று மாலை JAQH கோவை மாவட்ட தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது.இதில் JYM கண்வீனர் மெளலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு JYM ன் நோக்கமும் செயல்பாடுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த் தினார்கள். இதில் கோவை மாவட்ட JJM சகோதரர்கள் திரளாக வந்து கலந்து கொண்டார்கள்.


JYM உறுப்பினர்களுக்கானகூட்டம் கோவை
Posted by Admin : January 11, 2020
கோவை மாவட்ட .JYM உறுப்பினர்களுக்கான முதலாவது கூட்டம் கோவை JAQH மாநகர மாவட்ட தலைவர் ஹனீபா அவர்கள் தலைமையில் 11-01-2020 அன்று மாலை JAQH கோவை மாவட்ட தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது.இதில் JYM கண்வீனர் மெளலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு JYM ன் நோக்கமும் செயல்பாடுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த் தினார்கள். இதில் கோவை மாவட்ட JJM சகோதரர்கள் திரளாக வந்து கலந்து கொண்டார்கள். ...Read More>>

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி,அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், ஜம்யியாவின் சார்பில் JAQH அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் P.நூர்முஹம்மது அவர்கள்,
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுல் அன்ஸாரி,
எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக்,
ஐ.என்.டி.ஜே. மாநில தலைவர் S.M.பாக்கர்
கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர்கள் மௌலானா மன்சூர் காஷிபி, பஷீர் அஹமத்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா
சட்டமன்ற உறுப்பினர் நிலோபர்கபில் MLA,
முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் MLA,
மற்றும் கூட்டமைப்பில் உள்ள இஸ்லாமிய அமைப்பு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

JAQH மாநில ஊடக பிரிவு


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு
Posted by Admin : January 10, 2020
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ...Read More>>

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசினார்கள்.

 9-1-2020காலை 10 மணி அளவில் 23 இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் துணை முதல்வர் .பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசினார்கள்.

இதில் ஜம்மியாவின் (JAQH) சார்பாக மாநில பொதுச்செயலாளர் P.நூர்முஹம்மது மாநிலதுணை பொதுச்செயலாளர் ஜாஹிர் ஹூசைன் ஆகியோர் உடனிருந்தனர்..

இந்த சந்திப்பில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மௌலவி மன்சூர் காஷிமி

SDPI பொதுச்செயலாளர் ..உமர் பாரூக்,

IUML பொதுச்செயலாளர் அபுபக்கர்,MLA,

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர்,

துணைத்தலைவர் முஹம்மது முனீர்,,

இந்திய தேசிய லீக் தலைவர் பசீர், வஹ்தத்தை இஸ்லாமி ஹிந்த் தலைவர் புஹாரி மற்றும் இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

இதில் குடியுரிமை சட்டத்தை கேரள மாநிலத்தில் அமுல் படுத்தமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசினார்கள்.
Posted by Admin : January 09, 2020
இன்று 9-1-2020 காலை 10 மணி அளவில் 23 இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசினார்கள். இதில் ஜம்மியாவின் (JAQH) சார்பாக மாநில பொதுச்செயலாளர் P.நூர்முஹம்மது மாநிலதுணை பொதுச்செயலாளர் ஜாஹிர் ஹூசைன் ஆகியோர் உடனிருந்தனர்.. இந்த சந்திப்பில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மௌலவி மன்சூர் காஷிமி SDPI பொதுச்செயலாளர் அ.ச.உமர் பாரூக், IUML பொதுச்செயலாளர் அபுபக்கர்,MLA, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர், துணைத்தலைவர் முஹம்மது முனீர்,, இந்திய தேசிய லீக் தலைவர் பசீர், வஹ்தத்தை இஸ்லாமி ஹிந்த் தலைவர் புஹாரி மற்றும் இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் இதில் குடியுரிமை சட்டத்தை கேரள மாநிலத்தில் அமுல் படுத்தமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது ...Read More>>

ஒற்றுமையில் வெற்றி
Posted by Admin : January 08, 2020
இந்திய தேசமும் முஸ்லிம்களும். மாபெரும் பொதுக்கூட்டம் ஒற்றுமையில் வெற்றி உரை:S. ஜாகிர் உசேன் சென்னை நிகழச்சி ஏற்பாடு:JAQH-சென்னை மாவட்டம் Date:28-12-2019...Read More>>


  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே!  ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்ச நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

Call To Help

Please Contact

Head Office