JAQH தலைமையக அறிவிப்பு *சந்திர கிரகண தகவல்*

JAQH தலைமையக அறிவிப்பு

*சந்திர கிரகண தகவல்*

======================

அன்பார்ந்த JAQH கிளை நிர்வாகிகள் கவனத்திற்கு ...

அஸ்ஸலாமு அலைக்கும்

*வரும் 10.01.2020 வெள்ளிக்கிழமை இரவு 10.40 முதல் மறுநாள் சனிக்கிழமை

அதிகாலை 2.40 மணி வரை சந்திர கிரகணம் தமிழ்நாடு உட்பட பல பகுதிகளில்

தெரிவதாக வரும் உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில், இன் ஷா அல்லாஹ்

கிரகண நிகழ்வை அவரவர் பகுதியில் பார்க்கும் சகோதரர்கள் தங்கள் கிளையில்

 நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைப்படி கிரகணத் தொழுகை

 நடத்திக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கப்படுகிறது .*

*சனிக்கிழமை அதிகாலை 12.40 கிரகணத்தின் உச்ச நேரமாகும்.*

இவண்,

*S .செய்யித் அலி பைசி,*

ஒருங்கிணைப்பாளர்,

ஜம்யிய்யதுல் உலமா, JAQH, தமிழ்நாடு.

பதிவிட்ட நாள் 08.01.2020


இஸ்லாம் கூறும் தீர்வு | மௌலவி.ரஹ்மதுல்லாஹ் ஃபிர்தௌஸி
Posted by Admin : January 02, 2020
இஸ்லாம் கூறும் தீர்வு உரை: மௌலவி.ரஹ்மதுல்லாஹ் ஃபிர்தௌஸி இந்திய தேசமும் முஸ்லிம்களும். மாபெரும் பொதுக்கூட்டம் நிகழச்சி ஏற்பாடு:JAQH-சென்னை மாவட்டம் Date:28-12-2019 ...Read More>>


மத்திய அரசின் விரோதபோக்கு...!
Posted by Admin : January 01, 2020
இந்திய தேசமும் முஸ்லிம்களும். மாபெரும் பொதுக்கூட்டம் உரை:சகோ.நூர் முஹம்மது (JAQH-மாநில பொதுச் செயலாளர்) நிகழ்ச்சி ஏற்பாடு:JAQH-சென்னை மாவட்டம் Date:28-12-2019 ...Read More>>



இந்திய தேசமும் முஸ்லிம்களும் !! மாபெரும் பொதுக்கூட்டம்
Posted by Admin : December 27, 2019
JAQH-சென்னை மாவட்டம் நடத்தும் இந்திய தேசமும் முஸ்லிம்களும் மாபெரும் பொதுக்கூட்டம் 🗓 நாள்: 28.12.2019 சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் இடம்:தம்பு செட்டி தெரு,மண்ணடி சென்னை-1 பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு அழைக்கிறது ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் சென்னை மாவட்டம் 98404 89555/99400 68192/97890 17964 ...Read More>>

இந்தியதேசமும்_இஸ்லாமியர்களும்
Posted by Admin : December 27, 2019
இந்தியதேசமும்_இஸ்லாமியர்களும் சென்னை பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு மெளலவி அன்சார்ஹூசைன் ஃபிர்தவ்ஸி.. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தம்புச்செட்டி தெரு, மண்ணடி, சென்னை.. அனைவரையும் அன்போடு அழைக்கிறது ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் சென்னை மாவட்டம்.....Read More>>


*CAA, *NRC* சம்பந்தமான கேள்விகளுக்கான பதில்கள்
Posted by Admin : December 24, 2019
*CAA, *NRC* சம்பந்தமான கேள்விகளுக்கான பதில்கள் பதிலளிப்பவர் *P. நூர்முஹம்மது* (JAQH மாநில பொதுச்செயலாளர்) மாநில சமூக ஊடக பிரிவு...Read More>>


#குடிஉரிமை சட்டதிருத்த மசோதா #பிரச்சனைகளும் பின்னணியும்
Posted by Admin : December 22, 2019
"குடிஉரிமை சட்டதிருத்த மசோதா பிரச்சனைகளும் பின்னணியும் S.செய்யித் அலி பைஸி மாநில துணை தலைவர்...Read More>>


அநீதி சட்டம் | #NRC #CAB
Posted by Admin : December 21, 2019
அநீதி சட்டம் | #NRC #CAB ஜும்ஆ குத்பா | 20.12.19 சகோ- P.நூர் முஹம்மது மஸ்ஜிதுல் முஸ்லிமீன்-JAQH, மாவட்ட தலைமையகம், கோவை....Read More>>


கல்வியும் - கேள்வியும்
Posted by Admin : December 18, 2019
கல்வியும் - கேள்வியும் நேரலை கேள்வி பதில் நிகழ்ச்சி அறிமுக நிகழ்ச்சி உரை : ஷெய்க் செய்யதலி பைஸி (JAQH மாநில துணை தலைவர்) JAQH சமூக ஊடக பிரிவு...Read More>>


இணைவோம் மகிழ்வோம்
Posted by Admin : December 18, 2019
சிறப்புரை மெளலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி தலைப்பு இணைவோம் மகிழ்வோம்...Read More>>


  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே!  ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்ச நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

Call To Help

Please Contact

Head Office