சிறப்பு தர்பியா _கோவை


அல்குர்ஆனின் அடிப்படைகள் சிறப்பு தர்பியா
கோவை மஸ்ஜிதுல் முஃபஸ்ஷிர் பள்ளிவாசலில் வைத்து

இன்ஷா அல்லாஹ்....
நாள்:12-09-21 ஞாயிறு வகுப்பாசிரியர்:மௌலவி: அப்பாஸ் அலி MISC


சிறப்பு தர்பியா _கோவை
Posted by Admin : September 03, 2021


அல்குர்ஆனின் அடிப்படைகள் சிறப்பு தர்பியா
கோவை மஸ்ஜிதுல் முஃபஸ்ஷிர் பள்ளிவாசலில் வைத்து

இன்ஷா அல்லாஹ்....
நாள்:12-09-21 ஞாயிறு வகுப்பாசிரியர்:மௌலவி: அப்பாஸ் அலி MISC

...Read More>>

நிர்வாகப்பயிற்சி வகுப்பு சேலம்

நிர்வாகப்பயிற்சி வகுப்பு சேலம்
இன்ஷாஅல்லாஹ் 05-09-21


நிர்வாகப்பயிற்சி வகுப்பு சேலம்
Posted by Admin : September 03, 2021

நிர்வாகப்பயிற்சி வகுப்பு சேலம்
இன்ஷாஅல்லாஹ் 05-09-21

...Read More>>

அல்ஹுதா குர்ஆன் மனனப்பள்ளி


30/08/2021 திங்கட்கிழமை அல்ஹுதா குர்ஆன் மனனப்பள்ளியில் பயின்று வந்த  அம்ஜத் என்ற மாணவர் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து விட்டார்.அல்ஹம்துலில்லாஹ்..

இந்த நிகழ்ச்சி அல்ஹீதா தாளாளரும், JAQH மாநில செயற்குழு உறுப்பினருமாகிய பேரா.T. C. அப்துல் மஜீத் சார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் JAQH மாவட்ட தலைவர் பேரா. M.P. முஹம்மது அவர்களும், அல்ஹீதா ஆசிரியர்களும், அல்ஹீதாவில் பணிபுரிகின்றவர்களும், அல்ஹீதா மாணவர்களும் கலந்து கொண்டனர்.

வெளியீடு :

ஊடக பிரிவு,

JAQH திருச்சி மாவட்டம்.
அஹ்லுஸ்_சுன்னத்_வல்ஜமாஅத்
Posted by Admin : August 30, 2021

அஹ்லுஸ்_சுன்னத்_வல்ஜமாஅத்

நபி(ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் காலத்திற்குப் பின்னர் சத்திய இஸ்லாத்தின்Read More>>


கோவை மண்டல பயிற்சி வகுப்பு


கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை மாநகர், புறநகர், பொள்ளாச்சி மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு 29-08-21  காலை கோவை மஸ்ஜித் முஸ்லிமீனில் வைத்து நடைபெற்றது. இதில் மெளலவி பஷீர் ஃபிர்தவ்ஸி அறிமுக உரை நிகழ்த்தினார்கள். JAQH தென்காசி மாவட்ட தலைவர் மெளலவி உஸ்மான் ஃபிர்தவ்ஸி இஸ்லாம் கூறும் நிர்வாகம் என்ற தலைப்பிலும்  JAQH மாநில பொதுச்செயலாளர் P. நூர்முஹம்மது நமது நிர்வாகம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்...இதில் மாவட்டம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...கோவை மண்டல பயிற்சி வகுப்பு
Posted by Admin : August 29, 2021

12-August-2021 மஸ்ஜிதுல் ஜன்னத், (JAQH மர்கஸ்), குன்னூரில் வைத்து நீலகிரி மாவட்ட நிர்வாக தர்பியா நடைபெற்றது. இந்த தர்பியாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக...

வகுப்பாசிரியர்கள் :

மெளலவி அப்பாஸ் அலி Misc

(JAQH மாநில செயற்குழு உறுப்பினர்)

குளச்சல் P. நூர்முஹம்மது

(JAQH மாநில பொதுச்செயலாளர்)
இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம்
Posted by Admin : August 08, 2021

இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம்

திண்டுக்கல்  பேகம்பூர் ஜின்னாநகரில்

...Read More>>

ஆண்களுக்கான வாராந்திர தர்பியா வகுப்பு.

ஆண்களுக்கான வாராந்திர தர்பியா வகுப்பு

ஆசிரியர் :மௌலவி. M. முஹம்மது அஸ்அத் உமரி,M.A,M.PHILஇன்ஷா அல்லாஹ்...நாள் :08.08.2021, ஞாயிற்றுக்கிழமை நேரம் :இரவு 7 மணிக்கு

இடம் :ஆலியா பெண்கள் மதரஸா,மதீனா பள்ளிவாசல் அருகில்,

ஆழ்வார் தோப்பு...நிகழ்ச்சி ஏற்பாடு :

ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், JAQH

ஆழ்வார் தோப்பு கிளை,

திருச்சி மாவட்டம்

99940 88628,

95434 69283,

95431 80947...


ஆண்களுக்கான வாராந்திர தர்பியா வகுப்பு.
Posted by Admin : August 07, 2021

ஆண்களுக்கான வாராந்திர தர்பியா வகுப்பு....


  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே!  ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்ச நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

Call To Help

Please Contact

Head Office