ஆண்களுக்கான தர்பியா வகுப்பு

ஆண்களுக்கான வாராந்திர தர்பியா வகுப்பு

வகுப்பாசிரியர்:S.கமாலுத்தீன் மதனி

பங்கு பெற ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஜமாஅத்தின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.

கல்வி தேடலில் ஆர்வமுள்ளோர் அலங்கரிக்க உள்ளார். குர்ஆன்- ஸுன்னா போதனைகள் மூலம்ஈமானை மெருகூட்டும் வகுப்பினை"உலகின் பேராசையும், மறுமையின் நிராசையும்" என்ற தலைப்பில்மஸ்ஜிதுல் அன்சார் பள்ளியில்

சாரமேடு கிளை JAQH கோவை மாவட்டம்

 


ஆண்களுக்கான தர்பியா வகுப்பு
Posted by Admin : August 06, 2021

ஆண்களுக்கான வாராந்திர தர்பியா வகுப்பு

...Read More>>

முஹர்ரம் மாத பிறை அறிவிப்பு

முஹர்ரம் மாத பிறை அறிவிப்பு


முஹர்ரம் மாத பிறை அறிவிப்பு
Posted by Admin : August 06, 2021

முஹர்ரம் மாத பிறை அறிவிப்பு

...Read More>>

தாவா மேடை -TRICHY

01.08.2021, ஞாயிறு காலை 10.00 மணி முதல் (மதியம் 12.00 மணி வரை  திருச்சி,  ஜங்ஷன் எதிரில் தாவா மேடை (Dawah Stall) போடப்பட்டது.சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆர்வமுடன் வந்து புத்தகங்கள், குர்ஆன் வாங்கி கொண்டு சென்றனர்.ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், JAQதிருச்சி மாவட்டம்


தாவா மேடை -TRICHY
Posted by Admin : August 02, 2021

01.08.2021, ஞாயிறு காலை 10.00 மணி முதல் (மதியம் 12.00 மணி வரை  திருச்சி,  ஜங்ஷன் எதிரில் தாவா மேடை (Dawah Stall) போடப்பட்டது.சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆர்வமுடன் வந்து புத்தகங்கள், குர்ஆன் வாங்கி கொண்டு சென்றனர்.ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், JAQதிருச்சி மாவட்டம்


தாவா ஸ்டால்-COVAI
Posted by Admin : August 02, 2021

கோவை மஸ்ஜிதுல் முபஷ்ஷிர் (ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்)  திருமறைநகர் கிளையின் சார்பாக  01/08/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி முதல் காலை 9:30 மணி வரை உக்கடம் லாரிபேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் தாவா ஸ்டால் அமைக்கப்பட்டது.


நிர்வாக குழு கூட்டம்
Posted by Admin : August 01, 2021

தேர்ந்தெடுக்கப்பட்ட JAQH மாநில நிர்வாகத்தின் முதல் நிர்வாக குழு கூட்டம் மாநில தலைமையகம் சென்னை புதுப்பேட்டையில் தலைவர் ஷெய்க் அப்துல்காதர் மதனி அவர்களின் தலைமையில்  01-08-2021 ஞாயிறு அன்று நடைபெற்றது...


பட்டயப் படிப்பு கல்லூரி
Posted by Admin : August 01, 2021

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! நம்முடைய மங்கலம் பகுதியில் ஒரு ஆண்டு D.I.S (Diplamo Islamic Studies) என்ற பட்டயப் படிப்பு கல்லூரி ஆரம்பமாக உள்ளது.வரக்கூடிய 2/8/2021 திங்கட்கிழமை அன்று இக் கல்லூரி துவங்க உள்ளது.President


Mr. Abdul Khathir Madani (Parangipettai)


9443663666


Vice President


Mr. H.M. Mohydeen Bakri


9952638092


Mr. K.N. Mohamed Malangu (Kovai)


9489475975


Mr.Moulavi.M.Rahmathullah Firdousi


9444223259
General Secretary


Mr. Noor Mohamed(Colachel)


7845162345


Deputy General Secretary


Mr. S. A.Noorul Ameen (Kovai)


 9842275755


State Treasurer


Mr. L.M. Hidayathullaah(Kovai)


9443313740
Regional Secretaries


Mr. S. M. Mujeeburrahman(Kovai)


8144962062
Mr. M. Abdul Sukkoor(Chennai)


9884323443
Moulavi A.Ansari Firdousi (Naagai)


9894821820


Mr. M.Sheik Shersha(Madurai)


9976965710
S.Mohamed Rafeeq (Palani))


8946003212
Mr. P.Pream Nazeer(Thenkasi)


9865488111
Mr. A.Kunhamath Koya(Selam)


9965573187


 
"பசியறிவோம்-உதவிடுவோம்"-கன்னியாகுமரி மாவட்டம்-2
Posted by Admin : June 16, 2021

"பசியறிவோம்-உதவிடுவோம்"எனும் உணவு திட்டத்தின் கீழ் இரண்டாம்Read More>>


"பசியறிவோம்-உதவிடுவோம்"-கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்

"பசியறிவோம்-உதவிடுவோம்"எனும் உணவு திட்டத்தின் கீழ் 11.06.2021 நமது JAQH கன்னியாகுமரி மாவட்டம் (கிழக்கு)  சார்பாக   ஏழை எளிய மக்களுக்கு 25 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய 100 கிட்  குமரி (கிழக்கு)மாவட்ட தலைமை அலுவலகம் ஜம்மிய்யா மர்க்கஸில் வைத்து வெள்ளிக்கிழமைமாலை 4 மணிக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் S.க மாலுத்தீன் மதனி  நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.JAQH கன்னியாகுமரி (கிழக்கு)  மாவட்டதலைவர் முகம்மது ரஃபீக் ஃபிர்தவ்ஸி, செயலாளர் மாஹீன் அபூபக்கர் பொருளாளர் ஹபீப் மற்றும்  மாவட்ட, கிளை  நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே!  ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்ச நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

Call To Help

Please Contact

Head Office