கொள்கை விளக்க வகுப்பு
Posted by Admin : December 26, 2021

கொள்கை விளக்க வகுப்பு

அர்கானுல் ஈமான்-5


...Read More>>

ஒருநாள் சிறப்பு தர்பியா_திருமங்கலம்
Posted by Admin : December 26, 2021

தலைப்பு :மண்ணறையில் வைக்கப்பட்ட முதல் நாள்...

சிறப்புரை : மெளலவி அப்பாஸ் அலிMISC

அஷெய்க் அப்துல் மஜீத் மஹ்ளரி

தலைப்பு : உன்னுடைய தூதர் யார்?

...Read More>>

வேதங்களை நம்பிக்கைக் கொள்வோம்_கல்வி வகுப்பு
Posted by Admin : December 26, 2021

வேதங்களை நம்பிக்கைக் கொள்வோம்

சிறப்பு கல்வி வகுப்பு..


...Read More>>

மேல்தளம் திறப்பு நிகழ்ச்சி
Posted by Admin : December 26, 2021

மேல்தளம் திறப்பு நிகழ்ச்சி
மஸ்ஜிது தஃவா கோவை
நாள்:02-01-2022 ஞாயிறு
இன்ஷா அல்லாஹ்

...Read More>>

TNPSC பயிற்சி சென்டர் மசூரா
Posted by Admin : December 23, 2021

TNPSC பயிற்சி சென்டர்..

JAQH மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் ஸலஃபி நகர்..

...Read More>>

உறுப்பினர் களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ...
Posted by Admin : December 17, 2021

குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள்  மற்றும்இனயம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர் களுடன்
 கலந்துரையாடல் நிகழ்ச்சி ...

...Read More>>

முஸ்லீம் அல்லாதவர்களுக்கான தஃவா மேஜை
Posted by Admin : December 17, 2021

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் JAQH திண்டுக்கல் கிளையின் சார்பாக முஸ்லீம் அல்லாதவர்களுக்கான தஃவா மேஜை திண்டுக்கல் பேகம்பூர் சாத்தான்குடி திருமண மண்டபம் அருகில் வைத்து போடப்பட்டது.

...Read More>>

இளைஞர்களே எங்கே செல்கிறீர்கள்?
Posted by Admin : December 04, 2021
இளைஞர்களே எங்கே செல்கிறீர்கள்?
மாநிலம் தழுவிய ஒருமாத கால தொடர் பிரச்சாரம்
...Read More>>

கோம்பை தோட்டம் கிளை மசூரா
Posted by Admin : November 16, 2021

அல்லாஹ்வின் அருளால் கோம்பை தோட்டம் கிளை மசூரா பெரியதோட்டம் பைத்துல் மால் அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் A.முஹம்மது ஜபருல்லாஹ் தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது

...Read More>>

உதவிக்கரம் நீட்டுவோம்..!
Posted by Admin : November 10, 2021

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.
(நூல்: புகாரி 7376)

 உங்கள் நிவாரண உதவிகள் தகுதியான நபர்களுக்கு சரியான முறையில் சென்று சேர்ந்திட:

 Gpay / PhonePe: 99433 02044

Bank Account Details:
Name: JAMIYYATHU AHLIL QURAN VAL HADEES
Acc No: 510101004650556
IFSC: UBIN0912123
Bank: UNION BANK OF INDIA
Branch: Velachery MICRO FINANCE BRANCH

 ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
சென்னை மாவட்டம்.
9840489555 / 9789017964 / 99433 02044

...Read More>>

  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • اِنَّمَا يَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏ நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (அல்குர்ஆன் : 2:169)

Call To Help

Please Contact

Head Office