ஹிஜாப் வழக்கு எங்கே செல்கிறது? குளச்சல் நூர்முஹம்மது
Posted by Admin : September 12, 2022

ஹிஜாப் வழக்கு எங்கே செல்கிறது?குளச்சல் நூர்முஹம்மது

...Read More>>

மரணத்தை மறவாதீர் || ஷேக். கமாலுத்தீன் மதனி
Posted by Admin : September 10, 2022

மரணத்தை மறவாதீர் || ஷேக். கமாலுத்தீன் மதனி

...Read More>>

இஸ்லாமிய தர்பியா பயிற்சி வகுப்பு_மஸ்ஜிது மதீனா
Posted by Admin : September 03, 2022

இஸ்லாமிய தர்பியா பயிற்சி வகுப்பு
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் மஸ்ஜிது மதீனா

...Read More>>

கலீபாக்கள்_வரலாறு_இணையவழி பிரச்சாரம்
Posted by Admin : September 03, 2022

கலீபாக்கள்_வரலாறு..இணையவழி பிரச்சாரம்.

03:09:2022 சனி இரவு 8:30 மணிக்கு.இன்ஷாஅல்லாஹ்

சகோ P. நூர் முஹம்மது
(JAQH மாநில பொதுச் செயலாளர் )

இணைந்திருங்கள்....JAQH TAMILNADU 🔸 முகநூல் பக்கத்தில்

...Read More>>

அழைப்பாளர்கள் பயிற்சி வகுப்பு
Posted by Admin : September 03, 2022

அழைப்பாளர்கள் பயிற்சி வகுப்பு
இடம்:மஸ்ஜிதுல் முஃபஸ்ஸிர் திருமறை நகர்.கோவை
நாள்:காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை.

...Read More>>

நபி நிந்தனையின் வரலாறு குளச்சல் நூர்முஹம்மது
Posted by Admin : September 01, 2022

நபி நிந்தனையின் வரலாறு குளச்சல் நூர்முஹம்மது

கடந்த மாதம் டைம்ஸ்நவ் (TimesNow) நெறியாளர் நவிகா குமாரின் தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்ட நுபுர் சர்மா என்ற பாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பேசியுள்ளார்.


...Read More>>

தர்பியா_குமரி கிழக்கு
Posted by Admin : August 13, 2022


குமரி மாவட்டம் (கிழக்கு) ஐ.எஸ்.ஈ.டி.நகர் கிளை சார்பில் சிறப்பு தர்பியா வகுப்பு

நாள்:13-08-2022 சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து
வகுப்பாசிரியர்:மௌலவி :அய்யூப் அலி பைஸி அவர்கள்.

...Read More>>

குமரி மாவட்டம் (கிழக்கு) ஜம்யிய்யா
Posted by Admin : August 13, 2022

குமரி மாவட்டம் (கிழக்கு) ஜம்யிய்யா  கிளை  சார்பில் தர்பியா வகுப்பு

நாள்:14-08-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து

உரை: மௌலவி காஜாஷேய்ஹ் மிஸ்பாஹி

...Read More>>

குமரி(மேற்கு)திருவிதாங்கோடு கிளை
Posted by Admin : August 12, 2022

குமரி(மேற்கு)திருவிதாங்கோடு கிளை சார்பில் சிறப்பு தர்பியா வகுப்பு
நாள்:13-08-2022 சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து
வகுப்பாசிரியர்:மௌலவி உவைஸ் மதனி அவர்கள்.

...Read More>>

இஸ்லாமிய பாடபுத்தகங்கள்
Posted by Admin : August 06, 2022

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே !
அஸ்ஸலாமு அலைக்கும்...

...Read More>>

  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْئًا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَஇன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது; இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:123)

Call To Help

Please Contact

Head Office