மாநில பொதுக்குழு மதுரை-2022
Posted by Admin : July 31, 2022

ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் JAQH  ன் மாநில பொதுக்குழு மதுரை....

...Read More>>

JAQH ன் மக்தப் மதரஸா புத்தகங்கள் வெளியீடு
Posted by Admin : July 31, 2022

JAQH  ன் மக்தப் மதரஸாவிற்கான மூன்றாம் கல்வி ஆண்டிற்கான புத்தகங்களின் வெளியீடு

...Read More>>

பெண்கள் பயான் _கோவை
Posted by Admin : July 15, 2022

பெண்கள் பயான் கோவை மஸ்ஜிதுல் முஸ்லிமீன்

...Read More>>

கலவரங்களின் கருவறை
Posted by Admin : July 15, 2022

உத்தரப்பிரதேசின் லக்னோ நகரில் தொடங்கப்பட்ட யூசுப் அலியின் லுலு மால் நிறுவனத்தில் ஒரு சிலர் வந்து தொழுகை நடத்துகின்றனர். இந்த வீடியோ பதிவு பரவலாக சமூக ஊடகங்களிலும், பொது ஊடகங்களிலும் பரப்பப் படுகின்றது

...Read More>>

ரியாளுஸ் ஸாலிஹாத் _அல்அமீன்காலனி_12-வது பட்டமளிப்பு நிகழ்ச்சி
Posted by Admin : June 13, 2022

கோவை மாவட்டம் உக்கடம் அல்அமீன்காலனி யில் அமைந்துள்ள    ரியாளுஸ் ஸாலிஹாத்  மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரியில் வைத்து 12-வது பட்டமளிப்பு நிகழ்ச்சி 12-06-2022 ஞாயிறு மாலை 4 மணிக்கு அன்புநகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மாலிக்குல் முல்க் கில் வைத்து நடைபெற்றது.

...Read More>>

இஸ்லாமிய குடும்பவியல் நிகழச்சி _ ISED நகர்
Posted by Admin : June 06, 2022

இஸ்லாமிய குடும்பவியல் நிகழச்சியும் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு நிகழச்சியும் மஸ்ஜிதுல் அன்பியாவில் வைத்து 05-06-2022 ஞாயிறு மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது.

...Read More>>

மலக்குகளின் உலகம்_அப்பாஸ் அலி
Posted by Admin : June 05, 2022

திருச்சி மாவட்டம் ஆழ்வார்தோப்பு கிளைசார்பில் 12-06-2022 ஞாயிறு இரவு 7 மணி முதல் ஆலியா பெண்கள் மதரசாவில் வைத்து மலக்குகளின் உலகம் என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

...Read More>>

கியான்வாபி பள்ளிவாசல் மீதான சங்க்பரிவார அத்துமீறல்...
Posted by Admin : May 17, 2022

கியான்வாபி பள்ளிவாசல் மீதான சங்க்பரிவார அத்துமீறல்...
1991 ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் தொடர்பான சட்டத்திற்கு முரணான நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு...
வன்மையான கண்டனங்கள்..

...Read More>>

மாநில நிர்வாகக்குழு கூட்டம் சென்னை
Posted by Admin : May 16, 2022

JAQH மாநில நிர்வாகக்குழு கூட்டம் சென்னை புதுப்பேட்டை மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் ஷெய்க் அப்துல்காதர் மதனி அவர்களின் தலைமையில்16-05-2022 அன்று நடைபெற்றது..

...Read More>>

ரமழானுக்குப் பின் நாம்
Posted by Admin : May 03, 2022

ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்... போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும்.திக்ரு, தர்மம்... போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும்.

...Read More>>

  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْئًا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَஇன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது; இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:123)

Call To Help

Please Contact

Head Office